திருச்சிராப்பள்ளி வடபால் சுமார் 40 கி.மீ. தொலைவில் தெய்வப் புலவர்களால் பாடப்பெற்ற தென்திருப்பதி என வழங்கும் பெருமாள் மலையை பெற்று புகழ் கொண்டு விளங்கும் துறையுரம்பதியில் சந்தைக்கு வடக்கில் எழுந்தருளி அருளாட்சி புரிந்து வரும்
அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்.